பெங்களூர் ஜெயிலில் இருக்கும் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரை கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்த திருவான்மியூர் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Actress Vijayalakshmi issue and Alankulam Hari nadar arrested soon, say Police Sources

#ActressVijayalakshmi
#HariNadar
#Seeman